செய்தி: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்னும் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி க.தர்ப்பராஜ் இ. ஆ.ப. குத்துவிளைக்கேற்றி துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்னும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பராஜ் இ. ஆ.ப. குத்துவிளைக்கேற்றிதுவக்கி வைத்தார்.