செய்தி: நேரு பஜார் வீதியில் பைக் மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேரு பஜார் வீதியில் பைக் மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.கடையில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் தீயில் கருகின.உடனே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.