செய்தி: திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.
திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..