செய்தி: மக்கள் நம்பிக்கை தினசரி காலை நாளிதழ் எதிரொளியால் திருப்பத்தூர் பெரிய ஏரி முட்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மக்கள் நம்பிக்கை தினசரி காலை நாளிதழ் எதிரொளியால் திருப்பத்தூர் பெரிய ஏரி முட்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் வாகனங்களில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செல்கின்றனர். நெடுஞ்சாலை துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.