செய்தி: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் நீர் மோர் பந்தல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் இந்தியன் பெட்ரோல் பேங்க் அருகில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இதில் தலைமைதிருப்பூர் மாவட்ட மாநகர கழக செயலாளர் பி ஆர் குழந்தைவேல் மற்றும் வீரபாண்டி பகுதி கழகச் செயலாளர் வெஸ்ட் ராமு 58 வது வார்டு பகுதி சேர்ந்த தர்மராஜ் மூத்த நிர்வாகிகள் கழக தொண்டர்கள் மற்றும் வீரபாண்டி பிரிவு அனைத்து தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.