செய்தி: வட்டார அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார அளவில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.