செய்தி: இலவச கண் சிகிச்சை முகாம்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் சிவகிரியில் உள்ள கொங்கு மஹாலில்
ஈரோடு கிழக்கு அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . V P சிவசுப்பிரமணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.