செய்தி: ஈரோடு மாநகராட்சி 11 வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் வளர்ச்சித் துறை அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாநகராட்சி 11 வது வார்டில்உள்ள பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார்.உடன் மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம் மற்றும் திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர் வி செல்வராஜ் , வட்டக்கழக செயலாளர் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.