செய்தி: நம்பிக்கை பத்திரிக்கையாளர் மா.மு. அமரன் அவர்களுக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கை பத்திரிக்கையாளர் மா.மு. அமரன் அவர்கள் அறம் விருதுகள் 2024 ஆம் ஆண்டு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இதை நடிகர் பாக்கியராஜ் வழங்கினார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆணழகன் சங்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாடப்பள்ளி மீனவர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.