செய்தி: சின்னசடையம் பாளையத்தில் ஸ்ரீ விநாயகர் அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாநகர் மாவட்டம் இந்து முன்னணி சார்பாக சின்னசடையம் பாளையத்தில் ஸ்ரீ விநாயகர் அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி கலந்து கொண்டார்.. விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார் ஜி,மாநிலத் துணைத் தலைவர் நா.சண்முகசுந்தரம் ஜி,மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன்ஜி,மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஜி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் மற்றும் மாவட்ட,நகர்,ஒன்றிய பொறுப்பாளர்களும், ஊர் முக்கிய பிரமுகர்கள்,பரிவார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.