செய்தி: அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமை ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,கல்வி உதவி தொகை வழங்கபட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமை ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,கல்வி உதவி தொகை வழங்கபட்டது.மசினகுடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் ,தலைமை காவலர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,கல்வி உதவி தொகையை வழங்கி சிறப்பாக கல்வி பயில மாணவமாணவிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.சமுக சேவகர் ஜெர்மினா,அரைஷ் அன் சைன் அறக்கட்டளை நிறுவனர் ஜாம்பவான் ஜெரால்ட் ,செய்தியாளர்கள்,ஆல் இந்திய ரேடியோ சரவணன், ராகம் டிவி ஜான்,உள்ளாட்சி அரசு நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாழை தோட்டம் பகுதியை சேர்ந்த மிகவும் ஏழ்மையான மாணவன் பாசில்அலி திருப்பூரில் கல்வி பயில ஒரு ஆண்டு்கான கல்லூரி கட்டணம் வழங்க பட்டது.