செய்தி: தலைமை காவலர் திருக்குமரன் அவர்களுடைய மகள் ஸ்ரீநிதிக்கு காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பாராட்டி கேடயம் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் தலைமை காவலர் திருக்குமரன் அவர்களுடைய மகள் ஸ்ரீநிதி பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பாராட்டி கேடயம் வழங்கினார்.