செய்தி: முத்தமிழ்றிஞர் கலைஞர் அவர்களின் 101 வது சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் முத்தமிழ்றிஞர் கலைஞர் அவர்களின் 101 வது சிறப்பு கூட்டம் 28/5/2024 திருப்பூர் வடக்கு மாவட்ட சார்பாக கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் தலைமை மாவட்ட கழக அவை தலைவர் சி நடராஜன் அவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ் MLA அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் முத்தமிழ்றிஞர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்த நாளில் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நடைபெற்றது.