செய்தி: திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் 40/40 வெற்றிக் கொண்டாட்டம்.

திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் 40/40 வெற்றிக் கொண்டாட்டம் இரண்டையும் கொண்டாடும் விதமாக கொல்லன்கோயில் பேரூர் தலைவர் மற்றும் செயலாளர் பூ. சந்திரசேகர் தலைமையில் கொடுமுடி மேற்கு ஒன்றியம், கொல்லன்கோயில் பேரூரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழக கொடி ஏற்று இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. இதில் கழக முன்னோடிகள், அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞரணி தம்பிமார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.