செய்தி: தாமரைகரையில் பழங்குடியினர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை ராஜ் கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி தாமரைகரையில் பழங்குடியினர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ் கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.