செய்தி:பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் நிலையங்களில் தலைமை காவலர்களாக பணிபுரிந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள அனைவரும் பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.