செய்தி: மூலவாய்க்கால் முருகன் கோயில் அருகே உள்ள நிழற்குடையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து நிலையில் உள்ளார்.

கடத்தூர் காவல் நிலையம் கோபி சத்தி ரோடு அளுக்குளி மூலவாய்க்கால் முருகன் கோயில் அருகே உள்ள நிழற்குடையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து நிலையில் உள்ளார் இவரது பெயர் முகவரி ஏதும் தெரியவில்லை தங்களது பகுதியில் யாராவது காணாமல் போன நபர் இருந்தால் கடத்தூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் 9498101236, 8300012855, 9842139191, 6369533950.