செய்தி: திருப்பத்தூர் தனியார் பள்ளியில் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் அதனைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் மாணவர்கள். பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.