செய்தி: திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூசன் சென்டர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளாக டாக்டர்.ஏபிஜெ.அப்துல்கலாம் டியூசன் சென்டர் என்ற பெயரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூசன் சென்டர் நடத்தப்பட்டு வருகின்றன.11 ஆண்டுகள் கடந்து மாபெரும் 12 ஆம் ஆண்டு இன்று துவங்கப்பட்டது. ஆசிரியர் இர.வெங்கடேசன் அவர்கள் மாணவர்களுக்கு நோட்டு,பேனா, வடிவியல் பெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *