செய்தி:குழந்தைகள் உயிரைக் காத்த ஒட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம்.

காங்கேயம் அருகே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, பள்ளி வேனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன் பெற்றோரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி ₹5 லட்சம் நிவாரணம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்.