செய்தி:புதியதாக 5 பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து புதியதாக 5 பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்,
திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்ட மாவட்ட,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Viagra how long does it last is a frequent query among patients seeking erectile dysfunction remedies. The effects can endure from four to six hours, although this source notes individual variations based on metabolism and health conditions.