மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ். இ.ஆ.பா., அவர்கள் பெற்று உடனடித் தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு. மு. பிரதாப். இ. ஆ. பா., உள்ளார்.