மாவட்ட ஆசியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆ சியர் அலுவலகத்தில் இன்று (30.12.2021) திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருகோயிலில் செயல்பட உள்ள முதல் உதவி மருத்துவ மையத்தில் பணிபுரிய உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பலநோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு மாண்புமிகு பொதுப் மணித்துறை அமைச்சர் திரு எவ வேலு அவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் திரு . பர்சானிய. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா. முருகேஷ், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மு.பெ. கிரி (செங்கம்), திரு. பெ.க.தி. சரவணன்
ஜோதி (செய்யார்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அருள்மிகு அருணாசலேகவரா திருகோயில் இனை அலுவலர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்