செய்தி: முதுகுளத்தூரில் அண்ணா படத்திற்கு டி.டி.வி.தினகரன் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு. முருகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *