செய்தி: விஜய் அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதை கொண்டாடும் விதமாக 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விஜய் அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதை கொண்டாடும் விதமாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸீ N ஆனந்த், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் எம் பாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேஷ், ஆகியோர் நல்லாசியுடன் கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகம் சார்பாக கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம் ஆனந்தகுமார் தலைமையில் கோபி பேருந்து நிலையம் மற்றும் மொடச்சூர் உள்ள அட்சயம் முதியோர் இல்லத்தில் 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் அன்பு,டி என் பாளையம் ஒன்றிய தலைவர் கார்த்தி, கோபி நகர செயலாளர் ஜம்பு கார்த்தி, கோபி நகர பொருளாளர் நித்தின்,கோபி நகர இளைஞரணி தலைவர் சுகுமார், மற்றும் கோபி நகர மகளிர் அணி தலைவி சரண்யா, கழக நிர்வாகிகள் கோவிந்தன், பிரேம், மோகன், நவநீதன், பிரகாஷ்,சேது,மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *