செய்தி: உயிலட்டியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கூக்கல் ஊராட்சி உயிலட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் உடன் கூடுதல் ஆட்சியர் கௌசிக் , அவர்கள், பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.