செய்தி: வாணியம்பாடி கிரிசமுத்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிரிசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவை வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *