செய்தி: கொங்குநாட்டு மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட விழா அழைப்பிதழை ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்களுக்கு வழங்கி பொன். விஸ்வநாதன் வரவேற்றார்.
ஈரோடு மாவட்டம் , கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெறும் கொங்குநாட்டு மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட விழா அழைப்பிதழை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்களுக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் விழா அழைப்பிதழை வழங்கி வரவேற்றார்