செய்தி: ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அவசர தேவைகள் குறித்து க.தர்ப்பகராஜ் IAS அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அவசர தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் IAS அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் உமா மகேஸ்வரி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.