செய்தி: நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு எல் பி எஃப் சிஐடியு விஐடியூசி கூட்டுத் தலைமையில் மறியல் நடைபெற்றது .
தொழிலாளர் விரோத போக்கை கையாளும் ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு எல் பி எஃப் சிஐடியு விஐடியூசி கூட்டுத் தலைமையில் மறியல் நடைபெற்றது சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சி வினோத் எல் பி எஃப் கவுன்சில் செயலர் ஜெயராமன் ஏ ஐ டி யூசி போஜராஜன் சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏன் நவீன் சந்திரன் கண்டன உரையாற்றினார் பின்னர் 184 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் அங்கன்வாடி ஆஷா இபி போக்குவரத்து எஸ்பிடி டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர் ஆண்கள் 64 பெண்கள் 120 அனைவரும் கைது செய்யப்பட்டு உதகை சிறுவர் மன்றத்தில் வைக்கப்பட்டனர்.