செய்தி: அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அகில பாரத பிராமணர் மகா சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் ரவிசங்கர் தலைமையில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர், மாநில மகளிரணி பொறுப்பாளர் ஆகியோர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.