செய்தி: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்காரா சாலை மேம்பாடு செய்யப்பட்டதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனியம்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு செய்யப்பட்டதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.