செய்தி: சோழவரம் ஒன்றியம் மாபுஸ்கான்பேட்டை ஊராட்சி அரசு தொக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா .
சோழவரம் ஒன்றியம் மாபுஸ்கான்பேட்டை ஊராட்சி அரசு தொக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா பள்ளியின் தலைமை ஆசிரியை ஷகிலாபானு தலைமையில் நடைபெற்றது. மாதவரம் நிருபர் ப.பாரத்குமார்.