செய்தி: 2 புதிய பள்ளி கட்டிடங்களை தலைமை ஆசிரியர் பாரதி தலைமையில் திறந்து வைத்தனர்.

பழைய எருமைவெட்டிப்பாளையம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 2 புதிய பள்ளி கட்டிடங்களை ஒன்றிய கவுன்சிலர் தீபாநாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி தலைமையில் திறந்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *