செய்தி: அருள்மிகு வனதுர்க்கை அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் ஜி.கல்லுப்பட்டியில் அருள்மிகு வனதுர்க்கை அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.