செய்தி: விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாடு முழுவதும் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒப்புகை வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது நாடு முழுவதும் நம்பகத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகை வாக்கு சீட்டு பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்க கோரி திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.