செய்தி: மேல் நிலைத் தொட்டி அமைக்கும் பணியை திமுக துணைப் பொதுச் செயலாளர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பவானிசாகர் வடக்கு ஒன்றியம், கொத்த மங்கலம் ஊராட்சி உப்புப் பள்ளம் பகுதியில் மேல் நிலைத் தொட்டி அமைக்கும் பணியை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாஅடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தார்.உடன் ஈரோடு மாவட்ட செயலாளர்என்.நல்லசிவம், பவானிசாகர் வடக்கு ஒன்றியம் செயலாளர் மகேந்திரன் ,மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வா கிகள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்