செய்தி: பா.அல்லாபிச்சை க்கு உழைப்பால் உயர்ந்தவர் விருதினை டாக்டர். ஜெயராஜ மூர்த்தி வழங்கி கௌரவித்தார் .
கோபி பிகேஆர். மகளிர் கலைக் கல்லூரியில் திமுக சிறுபான்மை அணி நலப்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பா.அல்லாபிச்சை க்கு உழைப்பால் உயர்ந்தவர் விருதினை டாக்ட.ர். ஜெயராஜ மூர்த்தி வழங்கி கௌரவித்தார் . அருகில் கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.