செய்தி: தமிழக மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஏந்திய மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, ஈரோடு காளை மாடு சிலை அருகே நீலகிரிஸ் எதிரில் கச்சத்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஏந்திய மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் மண்டல தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்கள்.