செய்தி: புதிய காவல் நிலைய ஆய்வாளராக ரஜினி அவர்கள் இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்று திருப்பத்தூர் நகர புதிய காவல் நிலைய ஆய்வாளராக ரஜினி அவர்கள் இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.