செய்தி: மயில்(எ) T.சுப்பிரமணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை தலைமை கழகத்தில் வழங்கினார்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா,கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் நல்லாசியுடன்,
மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மயில்(எ) T.சுப்பிரமணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை தலைமை கழகத்தில் வழங்கினார். உடன் மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V. P. சிவசுப்பிரமணி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.