செய்தி: தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் +2 பொதுத்தேர்வு நடப்பதால் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி மடவாளம் கிராமத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகளுக்கு இன்று +2 பொதுத்தேர்வு நடப்பதால் அனைவருக்கும் மாடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, மாவட்ட தொண்டர் அணி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம் ,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் அனைவரும் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கினார்கள்.