செய்தி: மாற்றுத்திறனாளி ஓய்வூதிய ஆணையை வார்டு உறுப்பினர் உமா கார்த்திகேயன் முயற்சியால் வாங்கி தரப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் திருப்பூர் கம்பெனியில் பணிபுரியும் போது வலது கை இழந்த ஜாண்டி பிரிட்டோ மெட்ரிக் பள்ளி பாதுகாவலர் ஜான்னின் மகன் பிரான்சிஸ் சேவியருக்கு தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதிய திட்டம் மூலம் மாதம் ₹1500 பெறும் மாற்றுத்திறனாளி ஓய்வூதிய ஆணையை சத்தியமங்கலம் நகராட்சி எட்டாவது வார்டு உறுப்பினர் உமா கார்த்திகேயன் முயற்சியால் வாங்கி தரப்பட்டது.