செய்தி: உசிலம்பட்டி பூசாரிப்பட்டி ஸ்ரீ கடசாரி நல்ல குரும்பன் ஐயர் திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பூசாரிபட்டி மேல்புறம் அமைந்துள்ள கோவில் கடசாரி நல்லகுரும்பன் ஐயர் கோவில் அமைந்துள்ளது இங்கு கரிசல்பட்டி கருகப்பிள்ளை அய்யன் கோவில் பட்டி கோவிலாங்குளம் நான்கு ஊர்களைச் சேர்ந்த ஏழு பேர் மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கடசாரி நல்ல குரும்பன் ஐயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நான்கு ஊர்கள் தலைமையிலும் மற்றும் ஏழு பேர் மக்கள் சார்பாகவும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.