செய்தி: கவரையூர் கிராமத்தில் முதல்முறையாக கலைஞர் பேனாவை திறந்து வைத்தார் அ. நல்லதம்பி MLA.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி கவரையூர் கிராமத்தில் முதல்முறையாக கலைஞர் பேனாவை திறந்து வைத்தார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி MLA.முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ்,
உடன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, மாவட்ட தொண்டர் அணி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், சாமிக்கண்ணு, சேகர், மணவாளன், செல்வகுமார், திருப்பதி, அண்ணாமலை, சங்கர், முனுசாமி, காந்தி, பாலு, பிரகாஷ், அம்பேத்கர், ஜெய்சங்கர், பெருமான் ஜெயபால், ஆதித்யா, டெலிபோன், பெருமாள், கர்ணன் முரளி திருமலைவாசன் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.