செய்தி: பா. சிவக்குமார் எழுதிய காதல் வெண்ணிலா திரைக்கதை புத்தகத்தை க.தர்ப்பகராஜ் IAS அவர்களை சந்தித்து புத்தகத்தை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் தமிழன் TV திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார் எழுதிய காதல் வெண்ணிலா திரைக்கதை புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் IAS அவர்களை சந்தித்து புத்தகத்தை வழங்கினார். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.