செய்தி: கோயம்புத்தூரில் நடைபெரும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குட்டதிற்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

பிரதமர் மோடி கோயமுத்தூர் வருவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி 3 வது வார்டு செயலாளர் சரவணகுமார் தலைமையில் 30 தொண்டர்கள் நிருவாகிகள் கோயம்புத்தூரில் நடைபெரும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குட்டதிற்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *