செய்தி: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி.
சேலத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்கள்.