செய்தி: இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்றப்பிரிவு போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர் IPS, அவர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தார்.