செய்தி: உரிய அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.86,000 மற்றும் பீடி பண்டல் 198 கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரம் கிராமத்தில் உரிய அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.86,000 மற்றும் பீடி பண்டல் 198 கட்டுகள் ஆகியவை பூவிருந்தவல்லி சட்டமன்றத்திற்குட்பட்ட நிலையான கண்காணிப்பு குழு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உரிய பாதுகாப்பிற்காக பூவிருந்தவல்லி உதவி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.